ஞாயிறு, 21 நவம்பர், 2010

AWAY FROM 12 CHEMICALS


Ingredient   Found In
Ammonia      Disinfectants, floor cleaners, window and glass cleaners, all-purpose cleaners
Chloride and alkyl ammonium chloride
Mold and mildew removers
Ammonium hydroxide
Spot removers
Hydrochloric acid
Drain cleaners
Hypochloric acid 
Toilet bowl cleaners
Lye
Oven cleaners, drain cleaners
Petroleum distillates
Furniture waxes and polishes
Petroleum solvents
Floor cleaners/waxes
Phenol  Antibacterial cleaners, toilet bowl cleaners, furniture polishes
Sodium bisulfate
Toilet bowl cleaners
Sodium hypochlorite Disinfectants, spot removers, all-purpose cleaners
Sodium or potassium hydroxide       Drain cleaners, oven cleaners
விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை பயன்படுத்துபவர்கள் சிலருக்கு, ஒரு சில சமயங்களில் கணினியை திறக்கையில் கீழே உள்ளதுபோன்றபிழைச்செய்தி கருப்புத் திரையில் வந்திருக்கலாம்.

Windows could not start because the following file missing
or corrupt:
\WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE

You can attempt to repair this file by starting Windows Setup using the original Setup CD-ROM.
Select ‘r’ at the First screen to start repair.

அல்லது என்றோ பிழைச் செய்தி வந்திருக்கலாம். எத்தனை முறை Restart செய்தாலும் கணினி பூட் ஆகாமல் இதே செய்தி தொடர்ந்து வரும். safemode  சென்றாலும் இதே நிலைதான்.

இந்த நிலையில் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை மறுபடி நிறுவாமல் இதனை சரிசெய்ய என்ன செய்யலாம் எனப் பார்க்கலாம்.

முதலில் வருகின்ற பிழைச் செய்தியை சரியாக புரிந்து கொள்ளுங்கள். அதாவது, \WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE என வருகிறதா? அல்லது \WINDOWS\SYSTEM32\CONFIG\SYSTEM என வருகிறதா? என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். (SOFTWARE / SYSTEM).

இந்த பணியை நாம் Windows Recovery Console லில் செய்ய வேண்டும். மிகச் சில கணினிகளில் மட்டுமே இது நிறுவப்பட்டிருக்கும். இது போன்ற கணினிகளில் பூட் ஆப்ஷனில் Windows Recovery Console என்பது பட்டியலிடப்பட்டிருக்கும்.

ஒரு வேளை உங்கள் கணினியில் இந்த வசதி நிருவப்படவில்லை எனில், உங்களுடைய விண்டோஸ் XP பூட் CD யை உபயோகித்து பூட் செய்து கொள்ளுங்கள். இனி கீழே தரப்பட்டுள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள Repair திரை வரும் வரை தொடருங்கள்.

இந்த திரையில் ‘R’ கீயை அழுத்தினால் Recovery Console வந்துவிடும்.
மேலே உள்ள படத்தில் குறிப்பிட்டிருப்பது போல்,
1: C:\WINDOWS

(C: என்பது ரிப்பேர் செய்யப்போகும் இயங்குதளம் அமைந்துள்ள ட்ரைவ்)
இது சரியெனில் 1 டைப் செய்து என்டர் கொடுத்து, Administrator கடவு சொல்லை டைப் செய்யவும். (விண்டோஸ் பதியும் பொழுது பெரும்பாலானோர் Administrator க்கு கடவு சொல்லை கொடுப்பதில்லை, அப்படியிருந்தால் வெறுமனே என்டர் கொடுத்தால் போதுமானது).

இப்பொழுது திரையில்,
C:\WINDOWS> என்ற ப்ராம்ப்ட் வரும், இங்கு கீழ்கண்ட கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக டைப் செய்து என்டர் கொடுக்கவும்.

DEL C:\WINDOWS\SYSTEM32\CONFIG\SYSTEM
COPY C:\WINDOWS\REPAIR\SYSTEM  C:\WINDOWS\SYSTEM32\CONFIG

(Corrupt ஆன கோப்பு SYSTEM ஆக இருந்தால் மேலே உள்ளதைப் போலவும் SOFTWARE ஆக இருந்தால் கீழே உள்ளதைப் போலவும் கொடுக்கவும். இதில் ‘C:’ என்பது உங்கள் கணினியில் எந்த ட்ரைவில் இயங்குதளம் நிருவப்பட்டிருக்கிறதோ அதனை குறிக்கிறது. உங்கள் கணினிக்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளவும்)

DEL C:\WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE
COPY C:\WINDOWS\REPAIR\SOFTWARE  C:\WINDOWS\SYSTEM32\CONFIG
பிறகு, EXIT கொடுத்து பின்னர் கணினியை ரீ ஸ்டார்ட் செய்யுங்கள். இனி உங்கள் கணினி பூட் ஆகும்

COMPUTER IN TAMIL



WINDOWS XP 
 
முதலில் 
Start கிளிக் செய்து வரும் Programs- ல் சாப்ட்வேரை ‎தேர்ந்தேடுங்கள்.‎ அந்த ப்ரோகிராமுடன் Uninstall என்கின்ற Utility கொடுத்திருப்பார்கள். ‎அதை பயன்படுத்தி சாப்ட்வேரை நீக்கலாம்.

இரண்டாவது,
Start > Settings > Control Pannel > Add/Remove Programs கிளிக் செய்து வரும் ‎விண்டோவில் வேண்டாத சாப்ட்வேரை தேர்வு செய்து Uninstall கிளிக் ‎செய்யவும்.

மூன்றாவது, Start > Run கிளிக் செய்த  பின்பு ‎regedit.exe-ஐ Type செய்யவும்.‎ வரும் விண்டோவில் உள்ள HKEY-LOCAL-MACHINE கிளிக் செய்யவும்.‎ அதில் உள்ள Software கிளிக் செய்யவும். பின் வரும் விண்டோவில் ‎Microsoft கிளிக் செய்யுங்கள்.‎ அதில் உள்ள + Symbol- ஐ நீங்கள் கிளிக் செய்ய வரும் விண்டோவில் முறையே Curent Version மற்றும் Uninstall ‎தேர்ந்தடுங்கள்.‎ 

இதில் Uninstall கிளிக் செய்ய கணிணியில் உள்ள Software List அனைத்தும் வரும்.‎ இதில் தேவையான சாப்ட்வேரை தேர்வு செய்து Delete செய்தால் முடிந்தது .‎

செவ்வாய், 2 நவம்பர், 2010

உஷார்!

உஷார்! உஷார்!!உஷார்!!!
நண்பர்களே இன்றைய நிலவரத்தில் பல தொழில்கள் செய்தால் தான் சில  செலவுகளை யாவது ஈடு செய்ய முடிகிறது. 
அதில் ஒன்று தான் easy recaharge  அதில் என்ன என்ன பிரச்சினைகள் என பார்போம்
  1. நாம் ஈசி செய்யும் எண்களை NOTE இல் எழுதி வைபோம் அந்த நோட்டுகளை சில கம்பெனிகாரர்கள்  விலைக்கு கேட்க கூடும்.அவர்கள்   தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளை விளம்பரபடுத்த  உங்கள் வாடிக்கையாளர் கைபேசி எண்களுக்கு, தேவை இல்லாத நேரத்தில் தொந்தரவு  கொடுக்ககூடும்   இதனால் நம் வாடிக்கையள்ளர்கள் தேவை இல்லாத தொந்தரவுகளை அனுபவிப்பார்கள்.
  2. எக்காரணம் கொண்டும் பெண்கள்  ஈஸி செய்த எண்களை ஆண்கள் கேட்டால் கொடுக்க கூடாது .
  3. மேலும் கமிஷன் கிடைக்கிறதே என்று DUMMY PROOF ACTIVATION செய்யாதீர் இதனால்  பலவிதமான தொந்தரவுகள் கண்டிப்பாக வரலாம்.
  4. ருபாய் 50 க்கு  கீழே உள்ள DENOMINATION (RS. 10,20,30) களை RETURN எடுக்க முடியாது.ஆதலால் (RS. 10,20,30) DENOMINATION களை கார்டு ஆக கொடுத்து விடலாம் .
  5. நீங்கள் செய்யும் ஒவ்வொரு  SIM ACTIVATION  விவரங்களை(CUSTOMER NAME,SIM NUMBER,DATE OF ACTIVATION ,ALTERNATE PHONE NUMBER)  தனியாக ஒரு நோட் புக் இல் குறித்து வைத்துகொள்ளவும் சமையத்தில் கண்டிப்பாக  உதவும் .
  6. EASY செய்யும் முன்பும் , செய்த பின்பும் BALANCE களை கண்டிப்பாக குறித்து வைத்து கொள்ளவும் .
  7. அறிமுகம் இல்லாத நபர்களுக்கு முடிந்தவரை புதிய SIM ACTIVATION செய்யாதீர்கள், 
  8. உங்களுடைய EASY PIN களை கண்டிப்பாக மாற்றி வைக்கவும்.
மேலும தொடரும் ....