WINDOWS XP
முதலில்
Start கிளிக் செய்து வரும் Programs- ல் சாப்ட்வேரை தேர்ந்தேடுங்கள். அந்த ப்ரோகிராமுடன் Uninstall என்கின்ற Utility கொடுத்திருப்பார்கள். அதை பயன்படுத்தி சாப்ட்வேரை நீக்கலாம்.
இரண்டாவது,
Start > Settings > Control Pannel > Add/Remove Programs கிளிக் செய்து வரும் விண்டோவில் வேண்டாத சாப்ட்வேரை தேர்வு செய்து Uninstall கிளிக் செய்யவும்.
மூன்றாவது, Start > Run கிளிக் செய்த பின்பு regedit.exe-ஐ Type செய்யவும். வரும் விண்டோவில் உள்ள HKEY-LOCAL-MACHINE கிளிக் செய்யவும். அதில் உள்ள Software கிளிக் செய்யவும். பின் வரும் விண்டோவில் Microsoft கிளிக் செய்யுங்கள். அதில் உள்ள + Symbol- ஐ நீங்கள் கிளிக் செய்ய வரும் விண்டோவில் முறையே Curent Version மற்றும் Uninstall தேர்ந்தடுங்கள்.
இதில் Uninstall கிளிக் செய்ய கணிணியில் உள்ள Software List அனைத்தும் வரும். இதில் தேவையான சாப்ட்வேரை தேர்வு செய்து Delete செய்தால் முடிந்தது .