செவ்வாய், 2 நவம்பர், 2010

உஷார்!

உஷார்! உஷார்!!உஷார்!!!
நண்பர்களே இன்றைய நிலவரத்தில் பல தொழில்கள் செய்தால் தான் சில  செலவுகளை யாவது ஈடு செய்ய முடிகிறது. 
அதில் ஒன்று தான் easy recaharge  அதில் என்ன என்ன பிரச்சினைகள் என பார்போம்
  1. நாம் ஈசி செய்யும் எண்களை NOTE இல் எழுதி வைபோம் அந்த நோட்டுகளை சில கம்பெனிகாரர்கள்  விலைக்கு கேட்க கூடும்.அவர்கள்   தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளை விளம்பரபடுத்த  உங்கள் வாடிக்கையாளர் கைபேசி எண்களுக்கு, தேவை இல்லாத நேரத்தில் தொந்தரவு  கொடுக்ககூடும்   இதனால் நம் வாடிக்கையள்ளர்கள் தேவை இல்லாத தொந்தரவுகளை அனுபவிப்பார்கள்.
  2. எக்காரணம் கொண்டும் பெண்கள்  ஈஸி செய்த எண்களை ஆண்கள் கேட்டால் கொடுக்க கூடாது .
  3. மேலும் கமிஷன் கிடைக்கிறதே என்று DUMMY PROOF ACTIVATION செய்யாதீர் இதனால்  பலவிதமான தொந்தரவுகள் கண்டிப்பாக வரலாம்.
  4. ருபாய் 50 க்கு  கீழே உள்ள DENOMINATION (RS. 10,20,30) களை RETURN எடுக்க முடியாது.ஆதலால் (RS. 10,20,30) DENOMINATION களை கார்டு ஆக கொடுத்து விடலாம் .
  5. நீங்கள் செய்யும் ஒவ்வொரு  SIM ACTIVATION  விவரங்களை(CUSTOMER NAME,SIM NUMBER,DATE OF ACTIVATION ,ALTERNATE PHONE NUMBER)  தனியாக ஒரு நோட் புக் இல் குறித்து வைத்துகொள்ளவும் சமையத்தில் கண்டிப்பாக  உதவும் .
  6. EASY செய்யும் முன்பும் , செய்த பின்பும் BALANCE களை கண்டிப்பாக குறித்து வைத்து கொள்ளவும் .
  7. அறிமுகம் இல்லாத நபர்களுக்கு முடிந்தவரை புதிய SIM ACTIVATION செய்யாதீர்கள், 
  8. உங்களுடைய EASY PIN களை கண்டிப்பாக மாற்றி வைக்கவும்.
மேலும தொடரும் .... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக