bgp----------
Sent from my Nokia phone
bgp
செவ்வாய், 25 அக்டோபர், 2011
திங்கள், 13 டிசம்பர், 2010
அகில இந்திய மனித உரிமைகள் கழகம்
பிரிவு 1
(சுதந்திரம் ,சமத்துவம் )
உயிருக்கும், சுதந்திரத்திற்கும் பாதுகாப்பும் ஆன உரிமையுடன் எல்லா மனிதர்களும் சுதந்திரமாக பிறந்தவர்கள் . அவர்கள் ஒருவரோடு ஒருவர் சமமான உரிமையுடன் மதிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் . பிரிவு 2
சர்வதேச பிரகடனத்தில் கண்டுள்ளபடி மனித உரிமைகள் சதி , நிற ,பாலின , மொழி , சமயம் , அரசியல் கொள்கை தேசம் அல்லது சமுதாய பின்னணி அல்லது சொத்து , பிறப்பு அல்லது பிறவகை (status) தகுதி நிலை போன்ற வேறுபாடுகளும் இன்றி அனைவருக்கும் உரியவையாகும் .பிரிவு 3
(உயிர் வாழ சுதந்திரம்)
ஒவ்வொருவருக்கும் சுதந்திரமாக வாழவும் , பாதுகப்பான உரிமையும் ஒவ்வொருவருக்கும் உண்டு .பிரிவு 4
(அடிமைதனத்திற்கு எதிராக)
எந்த மனிதரையும் அடிமையாக (கொத்தடிமையாக) வைத்திருக்க யர்ருக்கும் உரிமை இல்லை அடிமை , கொத்தடிமை எனபது அணைத்து வடிவங்களில்லும் தடை செயப்பட வேண்டும் பிரிவு 5
(சித்திரவதைகு எதிராக)
மனித தன்மை அற்ற கொடூரமான கேவலமான தண்டனைக்கு உள்ளாக்குவதோ சித்திரவதை செய்வதோ தண்டிக்கவோ கூடாது .பிரிவு 6
(மானுட அங்கீகாரம்)
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் ஏவித பாகுபாடும் இன்றி சட்ட பாதுகாப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு .பிரிவு 7
(சமத்துவமும் சட்டபாதுகாப்பும்)
சட்டத்தின் முன் அனைவர்ருக்கும் ச்மபாதுகாபை பெரும் உரிமை அனைவருக்கும் உண்டு . யாரையும் தான்தோன்றி தானமாக கைது செய்யவோ பிடித்து வைக்கவோ நாடு கடத்தவோ உரிமை கிடையாதுபிரிவு 8
(நீதி பெரும் உரிமை)
அரசமைபோ சட்டமோ தமக்கு வழங்கிடும் அடிப்படை உரிமைகளை மீறும் குத்தற வழக்குகளை விசரிபதர்க்கும் ஒவ்வொருவருக்குக்ம் அந்த நாட்டின் நடுனியாலியன நீதிமன்றங்கள் மூலம் பரிகாரம் பெற அவர்களின் உரிமைகளை நிலைனட்டுவதர்க்கும் உரிமை உண்டு.பிரிவு 9
(கைதுக்கு எதிராக)
யாரையும் சரியான கரணம் இன்றி கைது செய்வதோ சிறைபடுதுவதோ நாடு கடத்துவதோ கூடாது .பிரிவு 10
(வெளிப்படையான விசாரணை)
ஒருவருக்கு எதிராக ஏற்கனவே குட்ட்ரவியல் குட்ட்ரச்சட்டு இருந்தாலும் குற்ரம் சுமத்தப்பட்டு இருக்கும் ஒருவர் அவ்வறது குட்டரச்சட்டு நிருபிக்கபடும் வரை அவர் நிரபராதி என்றே கருதப்பட வேண்டும் .பிரிவு 11
(தண்டனைக்கு எதிராக)
a). தேசீய சட்டத்தின் கீழோ அல்லது அகில உலக சட்டத்தின் படியோ ஒரு செயல் குற்றம் என வரையறுக்கபடாத நிலையில் அல்லது அச்செயல் புரிந்த நேரத்தில் சட்டப்படி வரையறுக்கப்பட்டுள்ள தண்டனையை விட கூடுதலான தண்டனை வழங்கபடகூடாது .b). தண்டனைக்கு உரிய குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் வெளிப்படையான விசாரணையில் குற்ற்றவாளி என்று சட்டப்படி நிருபனமாகும் வரையில் குற்றமற்றவராகவே கருதப்பட வேண்டும் இவ்விசாரணையில் அவரது பாதுகாப்பிற்குரிய அணைத்து உதிரவாதங்களையும் கோருவதற்கான உரிமை அவருக்கு உண்டு.
பிரிவு 12
(தனிமனிதர் சுதந்திர பாதுகாப்பு )
உரிய நடைமுறையை கடைபிடிக்காமல் ஒருவருடைய அந்தரங்கம் , குடும்பத்திலும் ,தனிமையிலும் அல்லது கடித தொடர்பிலும் தன தோன்றிதானமாக குறுக்கிடக்கூடாது தனிப்பட்ட மனிதனுடைய கெளரவம் மதிபிற்க்கும் நற்பெயர்ர்க்கும் வேண்டும் என்றே களங்கம் ஏற்படுத்த கூடாது இத்தகைய குறுக்கீடுகளுக்கும் தாக்குதல்களுக்கும் எதிராக பாதுகாப்பு பெரும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு .பிரிவு 13
(குடியேற்றதிர்க்கும் தஞ்சம் புகுவதற்கும் உரிமை )
தொடரும் ....
ஞாயிறு, 21 நவம்பர், 2010
AWAY FROM 12 CHEMICALS
| Ingredient | Found In |
| Ammonia | Disinfectants, floor cleaners, window and glass cleaners, all-purpose cleaners |
| Chloride and alkyl ammonium chloride | Mold and mildew removers |
| Ammonium hydroxide | Spot removers |
| Hydrochloric acid | Drain cleaners |
| Hypochloric acid | Toilet bowl cleaners |
| Lye | Oven cleaners, drain cleaners |
| Petroleum distillates | Furniture waxes and polishes |
| Petroleum solvents | Floor cleaners/waxes |
| Phenol | Antibacterial cleaners, toilet bowl cleaners, furniture polishes |
| Sodium bisulfate | Toilet bowl cleaners |
| Sodium hypochlorite | Disinfectants, spot removers, all-purpose cleaners |
| Sodium or potassium hydroxide | Drain cleaners, oven cleaners |
விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை பயன்படுத்துபவர்கள் சிலருக்கு, ஒரு சில சமயங்களில் கணினியை திறக்கையில் கீழே உள்ளதுபோன்றபிழைச்செய்தி கருப்புத் திரையில் வந்திருக்கலாம்.
Windows could not start because the following file missing
or corrupt:
\WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE
You can attempt to repair this file by starting Windows Setup using the original Setup CD-ROM.
Select ‘r’ at the First screen to start repair.
அல்லது என்றோ பிழைச் செய்தி வந்திருக்கலாம். எத்தனை முறை Restart செய்தாலும் கணினி பூட் ஆகாமல் இதே செய்தி தொடர்ந்து வரும். safemode சென்றாலும் இதே நிலைதான்.
இந்த நிலையில் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை மறுபடி நிறுவாமல் இதனை சரிசெய்ய என்ன செய்யலாம் எனப் பார்க்கலாம்.
முதலில் வருகின்ற பிழைச் செய்தியை சரியாக புரிந்து கொள்ளுங்கள். அதாவது, \WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE என வருகிறதா? அல்லது \WINDOWS\SYSTEM32\CONFIG\SYSTEM என வருகிறதா? என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். (SOFTWARE / SYSTEM).
இந்த பணியை நாம் Windows Recovery Console லில் செய்ய வேண்டும். மிகச் சில கணினிகளில் மட்டுமே இது நிறுவப்பட்டிருக்கும். இது போன்ற கணினிகளில் பூட் ஆப்ஷனில் Windows Recovery Console என்பது பட்டியலிடப்பட்டிருக்கும்.
ஒரு வேளை உங்கள் கணினியில் இந்த வசதி நிருவப்படவில்லை எனில், உங்களுடைய விண்டோஸ் XP பூட் CD யை உபயோகித்து பூட் செய்து கொள்ளுங்கள். இனி கீழே தரப்பட்டுள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள Repair திரை வரும் வரை தொடருங்கள்.
இந்த திரையில் ‘R’ கீயை அழுத்தினால் Recovery Console வந்துவிடும்.
மேலே உள்ள படத்தில் குறிப்பிட்டிருப்பது போல்,
1: C:\WINDOWS
(C: என்பது ரிப்பேர் செய்யப்போகும் இயங்குதளம் அமைந்துள்ள ட்ரைவ்)
இது சரியெனில் 1 டைப் செய்து என்டர் கொடுத்து, Administrator கடவு சொல்லை டைப் செய்யவும். (விண்டோஸ் பதியும் பொழுது பெரும்பாலானோர் Administrator க்கு கடவு சொல்லை கொடுப்பதில்லை, அப்படியிருந்தால் வெறுமனே என்டர் கொடுத்தால் போதுமானது).
இப்பொழுது திரையில்,
C:\WINDOWS> என்ற ப்ராம்ப்ட் வரும், இங்கு கீழ்கண்ட கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக டைப் செய்து என்டர் கொடுக்கவும்.
DEL C:\WINDOWS\SYSTEM32\CONFIG\SYSTEM
COPY C:\WINDOWS\REPAIR\SYSTEM C:\WINDOWS\SYSTEM32\CONFIG
(Corrupt ஆன கோப்பு SYSTEM ஆக இருந்தால் மேலே உள்ளதைப் போலவும் SOFTWARE ஆக இருந்தால் கீழே உள்ளதைப் போலவும் கொடுக்கவும். இதில் ‘C:’ என்பது உங்கள் கணினியில் எந்த ட்ரைவில் இயங்குதளம் நிருவப்பட்டிருக்கிறதோ அதனை குறிக்கிறது. உங்கள் கணினிக்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளவும்)
DEL C:\WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE
COPY C:\WINDOWS\REPAIR\SOFTWARE C:\WINDOWS\SYSTEM32\CONFIG
பிறகு, EXIT கொடுத்து பின்னர் கணினியை ரீ ஸ்டார்ட் செய்யுங்கள். இனி உங்கள் கணினி பூட் ஆகும்
COMPUTER IN TAMIL
WINDOWS XP
முதலில்
Start கிளிக் செய்து வரும் Programs- ல் சாப்ட்வேரை தேர்ந்தேடுங்கள். அந்த ப்ரோகிராமுடன் Uninstall என்கின்ற Utility கொடுத்திருப்பார்கள். அதை பயன்படுத்தி சாப்ட்வேரை நீக்கலாம்.
இரண்டாவது,
Start > Settings > Control Pannel > Add/Remove Programs கிளிக் செய்து வரும் விண்டோவில் வேண்டாத சாப்ட்வேரை தேர்வு செய்து Uninstall கிளிக் செய்யவும்.
மூன்றாவது, Start > Run கிளிக் செய்த பின்பு regedit.exe-ஐ Type செய்யவும். வரும் விண்டோவில் உள்ள HKEY-LOCAL-MACHINE கிளிக் செய்யவும். அதில் உள்ள Software கிளிக் செய்யவும். பின் வரும் விண்டோவில் Microsoft கிளிக் செய்யுங்கள். அதில் உள்ள + Symbol- ஐ நீங்கள் கிளிக் செய்ய வரும் விண்டோவில் முறையே Curent Version மற்றும் Uninstall தேர்ந்தடுங்கள்.
இதில் Uninstall கிளிக் செய்ய கணிணியில் உள்ள Software List அனைத்தும் வரும். இதில் தேவையான சாப்ட்வேரை தேர்வு செய்து Delete செய்தால் முடிந்தது .
செவ்வாய், 2 நவம்பர், 2010
உஷார்!
உஷார்! உஷார்!!உஷார்!!!
நண்பர்களே இன்றைய நிலவரத்தில் பல தொழில்கள் செய்தால் தான் சில செலவுகளை யாவது ஈடு செய்ய முடிகிறது.
அதில் ஒன்று தான் easy recaharge அதில் என்ன என்ன பிரச்சினைகள் என பார்போம்
நண்பர்களே இன்றைய நிலவரத்தில் பல தொழில்கள் செய்தால் தான் சில செலவுகளை யாவது ஈடு செய்ய முடிகிறது.
அதில் ஒன்று தான் easy recaharge அதில் என்ன என்ன பிரச்சினைகள் என பார்போம்
- நாம் ஈசி செய்யும் எண்களை NOTE இல் எழுதி வைபோம் அந்த நோட்டுகளை சில கம்பெனிகாரர்கள் விலைக்கு கேட்க கூடும்.அவர்கள் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளை விளம்பரபடுத்த உங்கள் வாடிக்கையாளர் கைபேசி எண்களுக்கு, தேவை இல்லாத நேரத்தில் தொந்தரவு கொடுக்ககூடும் இதனால் நம் வாடிக்கையள்ளர்கள் தேவை இல்லாத தொந்தரவுகளை அனுபவிப்பார்கள்.
- எக்காரணம் கொண்டும் பெண்கள் ஈஸி செய்த எண்களை ஆண்கள் கேட்டால் கொடுக்க கூடாது .
- மேலும் கமிஷன் கிடைக்கிறதே என்று DUMMY PROOF ACTIVATION செய்யாதீர் இதனால் பலவிதமான தொந்தரவுகள் கண்டிப்பாக வரலாம்.
- ருபாய் 50 க்கு கீழே உள்ள DENOMINATION (RS. 10,20,30) களை RETURN எடுக்க முடியாது.ஆதலால் (RS. 10,20,30) DENOMINATION களை கார்டு ஆக கொடுத்து விடலாம் .
- நீங்கள் செய்யும் ஒவ்வொரு SIM ACTIVATION விவரங்களை(CUSTOMER NAME,SIM NUMBER,DATE OF ACTIVATION ,ALTERNATE PHONE NUMBER) தனியாக ஒரு நோட் புக் இல் குறித்து வைத்துகொள்ளவும் சமையத்தில் கண்டிப்பாக உதவும் .
- EASY செய்யும் முன்பும் , செய்த பின்பும் BALANCE களை கண்டிப்பாக குறித்து வைத்து கொள்ளவும் .
- அறிமுகம் இல்லாத நபர்களுக்கு முடிந்தவரை புதிய SIM ACTIVATION செய்யாதீர்கள்,
- உங்களுடைய EASY PIN களை கண்டிப்பாக மாற்றி வைக்கவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)