பிரிவு 1
(சுதந்திரம் ,சமத்துவம் )
உயிருக்கும், சுதந்திரத்திற்கும் பாதுகாப்பும் ஆன உரிமையுடன் எல்லா மனிதர்களும் சுதந்திரமாக பிறந்தவர்கள் . அவர்கள் ஒருவரோடு ஒருவர் சமமான உரிமையுடன் மதிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் . பிரிவு 2
சர்வதேச பிரகடனத்தில் கண்டுள்ளபடி மனித உரிமைகள் சதி , நிற ,பாலின , மொழி , சமயம் , அரசியல் கொள்கை தேசம் அல்லது சமுதாய பின்னணி அல்லது சொத்து , பிறப்பு அல்லது பிறவகை (status) தகுதி நிலை போன்ற வேறுபாடுகளும் இன்றி அனைவருக்கும் உரியவையாகும் .பிரிவு 3
(உயிர் வாழ சுதந்திரம்)
ஒவ்வொருவருக்கும் சுதந்திரமாக வாழவும் , பாதுகப்பான உரிமையும் ஒவ்வொருவருக்கும் உண்டு .பிரிவு 4
(அடிமைதனத்திற்கு எதிராக)
எந்த மனிதரையும் அடிமையாக (கொத்தடிமையாக) வைத்திருக்க யர்ருக்கும் உரிமை இல்லை அடிமை , கொத்தடிமை எனபது அணைத்து வடிவங்களில்லும் தடை செயப்பட வேண்டும் பிரிவு 5
(சித்திரவதைகு எதிராக)
மனித தன்மை அற்ற கொடூரமான கேவலமான தண்டனைக்கு உள்ளாக்குவதோ சித்திரவதை செய்வதோ தண்டிக்கவோ கூடாது .பிரிவு 6
(மானுட அங்கீகாரம்)
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் ஏவித பாகுபாடும் இன்றி சட்ட பாதுகாப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு .பிரிவு 7
(சமத்துவமும் சட்டபாதுகாப்பும்)
சட்டத்தின் முன் அனைவர்ருக்கும் ச்மபாதுகாபை பெரும் உரிமை அனைவருக்கும் உண்டு . யாரையும் தான்தோன்றி தானமாக கைது செய்யவோ பிடித்து வைக்கவோ நாடு கடத்தவோ உரிமை கிடையாதுபிரிவு 8
(நீதி பெரும் உரிமை)
அரசமைபோ சட்டமோ தமக்கு வழங்கிடும் அடிப்படை உரிமைகளை மீறும் குத்தற வழக்குகளை விசரிபதர்க்கும் ஒவ்வொருவருக்குக்ம் அந்த நாட்டின் நடுனியாலியன நீதிமன்றங்கள் மூலம் பரிகாரம் பெற அவர்களின் உரிமைகளை நிலைனட்டுவதர்க்கும் உரிமை உண்டு.பிரிவு 9
(கைதுக்கு எதிராக)
யாரையும் சரியான கரணம் இன்றி கைது செய்வதோ சிறைபடுதுவதோ நாடு கடத்துவதோ கூடாது .பிரிவு 10
(வெளிப்படையான விசாரணை)
ஒருவருக்கு எதிராக ஏற்கனவே குட்ட்ரவியல் குட்ட்ரச்சட்டு இருந்தாலும் குற்ரம் சுமத்தப்பட்டு இருக்கும் ஒருவர் அவ்வறது குட்டரச்சட்டு நிருபிக்கபடும் வரை அவர் நிரபராதி என்றே கருதப்பட வேண்டும் .பிரிவு 11
(தண்டனைக்கு எதிராக)
a). தேசீய சட்டத்தின் கீழோ அல்லது அகில உலக சட்டத்தின் படியோ ஒரு செயல் குற்றம் என வரையறுக்கபடாத நிலையில் அல்லது அச்செயல் புரிந்த நேரத்தில் சட்டப்படி வரையறுக்கப்பட்டுள்ள தண்டனையை விட கூடுதலான தண்டனை வழங்கபடகூடாது .b). தண்டனைக்கு உரிய குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் வெளிப்படையான விசாரணையில் குற்ற்றவாளி என்று சட்டப்படி நிருபனமாகும் வரையில் குற்றமற்றவராகவே கருதப்பட வேண்டும் இவ்விசாரணையில் அவரது பாதுகாப்பிற்குரிய அணைத்து உதிரவாதங்களையும் கோருவதற்கான உரிமை அவருக்கு உண்டு.
பிரிவு 12
(தனிமனிதர் சுதந்திர பாதுகாப்பு )
உரிய நடைமுறையை கடைபிடிக்காமல் ஒருவருடைய அந்தரங்கம் , குடும்பத்திலும் ,தனிமையிலும் அல்லது கடித தொடர்பிலும் தன தோன்றிதானமாக குறுக்கிடக்கூடாது தனிப்பட்ட மனிதனுடைய கெளரவம் மதிபிற்க்கும் நற்பெயர்ர்க்கும் வேண்டும் என்றே களங்கம் ஏற்படுத்த கூடாது இத்தகைய குறுக்கீடுகளுக்கும் தாக்குதல்களுக்கும் எதிராக பாதுகாப்பு பெரும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு .பிரிவு 13
(குடியேற்றதிர்க்கும் தஞ்சம் புகுவதற்கும் உரிமை )
தொடரும் ....